Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றிய பெண் செய்திவாசிப்பாளர் அளித்த புகாரின் பேரில் தொடரப்பட்ட வழக்கில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 509 மற்றும் தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் பிரிவு 4 ஆகியவற்றின் கீழ் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!