சென்னை: திருவல்லிக்கேணியில் அஜித் (28) என்பவர் தாயின் கண்முன்னே கொலை செய்யப்பட்ட வழக்கில், 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சின்ன ஹரிஷ், பெரிய ஹரிஷ், போண்டா ராஜேஷ், சஞ்சய் ஆகியோர் கைது எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்
சென்னையில் வாலிபர் கொலை வழக்கில்… 4 பேர் கைது
