Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அக்டோபர் 1 முதல் புதிய விதிகள்.. LPG முதல் UPI வரை மாற்றம்

நாடு முழுவதும் நாளை (அக்.1) முதல் வங்கி மற்றும் நிதி சார்ந்த பல்வேறு விதிகளில் மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. மானிய விலையில் LPG சிலிண்டர் பெற ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பு கட்டாயமாகிறது. ஏற்கனவே சரிபார்த்தவர்கள் மீண்டும் செய்யத் தேவையில்லை. மேலும், ரூ.2,000-க்கு மேற்பட்ட சில UPI வணிகப் பரிவர்த்தனைகளுக்கு MDR கட்டண விதிகள் அக்டோபர் 15 முதல் அமலாகின்றன. இதேபோல், பெரிய தொகை FD-களுக்கான வட்டி விகிதங்களை வங்கிகள் வெளிப்படையாக அறிவிக்க ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!