Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தவெகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை

தவெகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை

அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை தவெகவில் இணைந்தார். அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை தவெகவில் இணைந்தார். செம்மலைக்கு கட்சி துண்டு அணிவித்து அவரை வரவேற்றார் முதல்வர் விஜய். செம்மலை கொண்டு வந்த கட்சியின் துண்டை வாங்கி அவர் கழுத்தில் போட்டு கட்சியில் சேர்த்துக் கொண்டார் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய். கடந்த மே மாதம் அதிமுகவில் இருந்து விலகிய நிலையில், 4 மாதங்களுக்கு பின் செம்மலை கட்சி மாறியுள்ளார்.

error: Content is protected !!