Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கணவர் உயிரைக் காக்க சிறுநீரகம் தானம் செய்த மனைவி

கணவர் உயிரைக் காக்க சிறுநீரகம் தானம் செய்த மனைவி

சீனாவில், மருத்துவ ரீதியாக சிறுநீரகம் பொருந்துவதற்கு 10 சதவீதத்திற்கும் குறைவான வாய்ப்பு இருந்தபோதிலும், 25 வயது இளம்பெண் லியாங் தனது கணவரின் உயிரைக் காப்பாற்ற தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கியுள்ளார். இரத்த சம்பந்தம் இல்லாத தம்பதிகளுக்குள் சிறுநீரகம் பொருந்துவதற்கான சாத்தியக்கூறு 10%க்கும் குறைவு என மருத்துவர்கள் எச்சரித்தும், லியாங் தனது முடிவில் உறுதியாக இருந்தார். இதனைத் தொடர்ந்து, நேற்று குவாங்சூ மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

error: Content is protected !!