Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சொந்த நாட்டிலேயே கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு திட்டம்

சொந்த நாட்டிலேயே கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு திட்டம்

இந்தியாவின் 85% கச்சா எண்ணெய் தேவை இறக்குமதியை சார்ந்திருப்பதால், சர்வதேச நெருக்கடிகளை சமாளிக்க தரை மற்றும் ஆழ்கடலில் புதிய எண்ணெய் கிணறுகளை கண்டறியும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. ஆயில் இந்தியா நிறுவனம் மூலம் அகழ்வாராய்ச்சிகள் முடுக்கிவிடப்பட்டு, எரிசக்தி துறையில் சுயசார்பு அடையவும் வர்த்தக பற்றாக்குறையை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சர்வதேச விலை ஏற்ற இறக்கங்களில் இருந்து இந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க இம்முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!