Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருப்பதி-கோவிந்தராஜ சுவாமி கோயில்களில் அக்., மாத விழாக்கள் அறிவிப்பு

திருப்பதி-கோவிந்தராஜ சுவாமி கோயில்களில் அக்., மாத விழாக்கள் அறிவிப்பு

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் மற்றும் கோவிந்தராஜ சுவாமி கோயில்களில் அக்டோபர் மாத முக்கிய விழாக்கள் குறித்த விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன்படி, திருமலையில் அக்>12-ல் நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்கி, 16-ல் கருட சேவையும், 20-ல் சக்கர ஸ்நானமும், 26-ல் பவுர்ணமி கருட சேவையும் நடைபெறவுள்ளன. அதேபோல், கோவிந்தராஜ சுவாமி கோவிலில் அக்.11-20 வரை வேதாந்த தேசிகர் உற்சவமும், 20-ல் விஜயதசமி பார்வேட்டை உற்சவமும் வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளன.

error: Content is protected !!