Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆன்மீக குரு கல்கி பகவான் காலமானார்

ஆன்மீக குரு கல்கி பகவான் காலமானார்

பிரபல ஆன்மீக குரு கல்கி பகவான் தனது 77-வது வயதில் காலமானார். ஓன்னஸ் அமைப்பின் நிறுவனரான அவர் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அவரது உயிர் ஹாஸ்பிடலிலேயே பிரிந்தது. இதனால் அவரது ஆயிரக்கணக்கான பக்தர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். திருப்பதியில் உள்ள ஏகம் ஆலயத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!