தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.1,09,440க்கு செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.13,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து ரூ.240க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு
