Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்

16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிப்பு

கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருச்சி, நாமக்கல், தேனி, தென்காசி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!