Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வீட்டிற்குள் திடீரென புகுந்த நாகப்பாம்பு- கிராமமே பரபரப்பு

வீட்டிற்குள் திடீரென புகுந்த நாகப்பாம்பு- கிராமமே பரபரப்பு

உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டம் நப்பா நாக்லா கிராமத்தில் உள்ள குடியிருப்பு வீட்டிற்குள் நேற்று (செப்.30) திடீரென நாகப்பாம்பு ஒன்று நுழைந்ததால், அக்குடும்பத்தினர் அலறியடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினர். இத்தகவல் பரவியதும் அப்பகுதி மக்கள் திரண்டு படம் எடுத்து ஆடிய பாம்பை வீடியோ எடுத்ததால் கிராமமே பரபரப்படைந்தது. பின்னர் உள்ளூர் பாம்பு பிடி வீரர் சிந்து, நீண்ட போராட்டத்திற்கு பின் நாகப்பாம்பை பத்திரமாக மீட்டு அருகில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவித்தார்.

error: Content is protected !!