Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

3 நாள் விடுமுறை: சுங்கச்சாவடியில் வாகன நெரிசல்

3 நாள் விடுமுறை: சுங்கச்சாவடியில் வாகன நெரிசல்

3 நாள் தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு இன்று (அக்.2) ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் பயணிப்பதால் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுங்கச்சாவடியை கடப்பதற்காக சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. இதனால் தென்மாவட்டங்களை நோக்கி செல்லும் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

error: Content is protected !!