தமிழகத்தில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் நாளை (அக்.4) மாலை 6 மணியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் அருண் ராஜ், பொதுமக்களுக்கு வடை சுட்டு கொடுத்தும் காய்கறிகளை வாங்கியும் வாக்கு சேகரித்தார். தற்போது இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
வடை சுட்டு, காய்கறி வாங்கி அமைச்சர் அருண் ராஜ் வாக்கு சேகரிப்பு
