ஜெம் வீரமணி வழக்கை திமுக அரசு மூடி மறைத்ததாக அமைச்சர்கள் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா மற்றும் தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவு குற்றம்சாட்டியிருந்தனர். இதற்கு எதிராக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், ரூ.1.01 கோடி மானநஷ்ட ஈடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் அமைச்சர்கள் மற்றும் தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கு எதிராக வழக்கு தொடர நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தவெக அமைச்சர்களுக்கு எதிராக வழக்கு தொடர திமுகவுக்கு அனுமதி
