Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி அருகே ரயிலில் அடிப்பட்டு மூதாட்டி சாவு

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் ரெயில் நிலையத்திற்கும் வெள்ளனூர் ரெயில் நிலையத்திற்கும் இடையே சுமார் 65 வயது, மனநலம் பாதித்த மூதாட்டி ஒருவர் ரெயிலில் அடிப்பட்டு இறந்து போனார்.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து
திருச்சி இருப்பு பாதை ரெயில்வேபோலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு இறந்த கிடந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் குறித்து ரெயில்வே
காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜகுமாரி, பெண் தலைமை காவலர் சபின் மல்லிகா ஆகியோர் விசாரணை நடத்தியதில் புதுக்கோட்டை மாவட்டம் கொளத்தூர் தாலுக்கா கோவில் காடு பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரின் மனைவி பூமாயி (70)என்பது தெரிய வந்தது.

error: Content is protected !!