எஸ்.ஐ.ஆர். பணிகளில் படிவம் 6-ஐ தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சட்டவிரோதமாகவும் ஒருதலைபட்சமாகவும் மாற்றியுள்ளது சந்தேகமின்றி உறுதியாகியுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். பாஜகவுக்கு உதவ அவர் தனது பதவியை முறைகேடாகப் பயன்படுத்தியதற்கு இதுவே அத்தாட்சி என்றும், ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்திய ஞானேஷ்குமாரும் மற்றவர்களும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
படிவம் 6ஐ மாற்றியுள்ளார் ஞானேஷ்குமார்: ராகுல்
