Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழக முதல்வரை சந்தித்தார் KLA இந்தியா நிறுவன தலைவர்

தமிழக முதல்வரை சந்தித்தார் KLA இந்தியா நிறுவன தலைவர்

KLA இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் டொமினிக் ஜெரால்ட் டேவிட், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை இன்று (அக்.6) தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது, நிறுவனத்தின் வளர்ச்சிக்கான எதிர்கால திட்டங்கள் மற்றும் தொழில்சார் நடவடிக்கைகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த உயர்நிலைச் சந்திப்பில் KLA நிறுவனத்தின் மேலாளர் கணபதி வீரபாகு மற்றும் மனிதவள இயக்குநர் தினேஷ் மிஸ்ரா ஆகியோரும் உடனிருந்தனர்.

error: Content is protected !!
Secret Link