Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நீலகிரியில் கார் மீது விழுந்த பாறைகள்- ஒருவர் பரிதாப பலி-சோகம்

நீலகிரியில் கார் மீது விழுந்த பாறைகள்- ஒருவர் பலி-சோகம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது திடீரென பெரும் பாறைகள் உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குன்னூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், காரில் பயணித்த பெண் உட்பட இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

error: Content is protected !!