துபாயில் இருந்து டெல் அவிவ் சென்ற ஃபிளைதுபை விமானம் பறந்துகொண்டிருந்தபோது, ஓமனைச் சேர்ந்த துணை விமானி கத்தியால் ஸ்மித் மச்சாரை தாக்கினார். அதோடு பயணிகளை பத்திரமாக காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சார் குறித்து மருத்துவர் பரபரப்பு தகவல் கூறியுள்ளார். அவரது உதடுகள் நீலநிறமாக மாறியதாக ஜார்ஜியா நாட்டைச் சேர்ந்த மருத்துவர் தெரிவித்துள்ளார். விமானத்திலேயே அவருக்கு சுமார் 45 நிமிடங்கள் முதலுதவி மற்றும் அவசர சிகிச்சை அளித்ததாகவும், இதன் மூலம் அவரது உயிரை காப்பாற்ற முடிந்ததாகவும் மருத்துவர் கூறியுள்ளார்.
45 நிமிடம் போராடி விமானியின் உயிரை காப்பாற்றிய டாக்டர்
