ஐபிஎல் 2027 சீசனுக்காக தயாராகி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் சைராஜ் பஹுதுலேவுக்கு மாற்று வீரரைத் தேடுவது மட்டுமின்றி, மேலும் இரண்டு பயிற்சியாளர்களும் அணியில் இருந்து விலகியுள்ளனர். அணியின் பீல்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த முன்னாள் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின், தனது பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்த முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் ஹோப்ஸ்-ம் அணியை விட்டு வெளியேறியுள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பின்னடைவு-3 பயிற்சியாளர்கள் விலகல்
