தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் இந்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வைக்கப்பட்ட பெயர் பலகையை அகற்றிய ரயில்வே நிர்வாகம். ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்த திமுகவினர் திரண்டனர். போராட்டம் நடத்த திமுகவினர் திரண்டதை அடுத்து பிரதான இந்தி பெயர் பலகை அகற்றப்பட்டது.தவெக அரசு எதிர்ப்பு தெரிவிக்காததால் இந்தி திணிப்பு அதிகரித்துள்ளதாக தஞ்சை மாவட்ட திமுக செயலாளர் துரை சந்திரசேகரன் எம்எல்ஏ குற்றச்சாட்டியுள்ளார்.
தஞ்சை ரயில் நிலையத்தில் இந்தி பெயர்ப் பலகை அகற்றம்!
