பாழடைந்தை பழவனக்குடி கால்வாயில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு திருவாரூர் நகராட்சி தூய்மை பணியாளர்கள் தூர்வாருகின்றனர்.
இனியாவது பாசன கால்வாயில் கழிவு நீர் கலப்பதை திருவாரூர் வியாபாரிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும். பழவனக்குடி கால்வாய் விவசாயிகளின் உயிர்நாடி, அதை சேதப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. 30 ஆண்டுகளுக்குப் பிறகு புனரமைப்பு காணும் பழவனக்குடி கால்வாயை போற்றி பாதுகாப்போம் என எக்ஸ்னோரா அமைப்பு,
கிரீன் நீடா அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.
