Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ராமேஸ்வரம் தூக்கு பாலத்தில் செல்பி.. குற்றச்சாட்டு

ராமேஸ்வரம் தூக்கு பாலத்தில் செல்பி.. குற்றச்சாட்டு

ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள செங்குத்து தூக்கு ரயில் பாலத்தின் உயரமான பகுதியில் ரயில்வே அதிகாரிகளின் குடும்பத்தினர் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஹெல்மெட் இன்றி நின்று செல்பி எடுத்ததாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பொதுமக்கள் அனுமதிக்கப்படாத பகுதிக்கு அதிகாரிகள் தங்களது உறவினர்களை அனுமதித்ததாகவும், இது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயல் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!