கமலின் ’இந்தியன் – 3’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அப்படக்குழு வெளியிட்டுள்ளது. சேனாபதி கதாபாத்திரத்தின் தந்தையைப் பற்றிய கதை தான் ’இந்தியன் -3’. 2-ம் பாகம் மக்கள் மத்தியில் சரியான வரவேற்பை பெறவில்லை. ஆனால் அப்போதே 3-ம் பாகத்திற்கான சில காட்சிகள் எடுக்கப்பட்டுவிட்டதால் தற்போது ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. யாரெல்லாம் படத்துக்கு வெயிட்டிங்?
மீண்டும் வருகிறார் ‘இந்தியன்’ தாத்தா!
