கரும்பு விவசாயிகளுக்கு ரூ.603.34 கோடி ஊக்கத்தொகை அறிவித்தது தமிழக அரசு. சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு ஊக்க தொகை அறிவித்துள்ளது. டன் ஒன்றுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ. 709 வழங்கும் வகையில் ரூ. 603 கோடி நிதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது
கரும்பு விவசாயிகளுக்கு ரூ.603 கோடி ஊக்கத்தொகை அறிவிப்பு!
