Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குழந்தை இல்லாததை காரணத்தால் மனைவி கொலை.. கணவர் கைது

குழந்தை இல்லாததை காரணத்தால் மனைவி கொலை.. கணவர் கைது

கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் சிஞ்சோலி பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் சூர்யகாந்த் (34), பிரியங்கா (30) என்பவரை சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். குழந்தை இல்லாததால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், கூடுதல் வரதட்சணை வாங்கி வருமாறு பிரியங்காவை சூர்யகாந்த் துன்புறுத்தியதாக தெரிகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில், பிரியங்காவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் சூர்யகாந்தை கைது செய்தனர்.

error: Content is protected !!