Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 உயர்வு

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1,11,720க்கு விற்பனை

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலையில் இன்று (அக்., 09) ரூ.840 உயர்ந்துள்ளது. அதன்படி, 22 கேரட் தங்கம் கடந்த 2 நாட்களாக ஒரு கிராம் ரூ.13,710-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,09,680-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ரூ.13,815-க்கும், சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.110,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை 8வது நாளாக மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

error: Content is protected !!