Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சீர்காழி அருகே அடுத்தடுத்து 4 இடங்களில் பெட்ரோல் குண்டுவீச்சு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென்பாதி பகுதியில் அடுத்தடுத்து நான்கு இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, அதில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் பெட்ரோல் குண்டுகளை வீசிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!