Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மத்திய அரசின் ‘மிஷன் சக்தி’ செயலியில் தமிழ் மொழி சேர்ப்பு

மத்திய அரசின் ‘மிஷன் சக்தி’ செயலியில் தமிழ் மொழி சேர்ப்பு

டில்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மாநாட்டில், மத்திய அரசின் ‘மிஷன் சக்தி’ செயலியில் தமிழ் மொழியை இணைக்க வேண்டும் என தமிழக சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி வலியுறுத்தினார். பெண்கள் பாதுகாப்பு, அவசர உதவி மற்றும் நலச் சேவைகளை தாய்மொழியில் அணுகுவது அவசியம் என்றும் அவர் கூறினார். அமைச்சரின் கோரிக்கையை ஏற்று, 24 மணி நேரத்திற்குள் மிஷன் சக்தி செயலியில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த உடனடி நடவடிக்கைக்காக அமைச்சர் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

error: Content is protected !!