Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமெரிக்காவுக்கு இந்தியா கண்டனம்

அமெரிக்காவுக்கு இந்தியா கண்டனம்

அமெரிக்காவுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு மலிவான உழைப்பை மட்டுமே நம்பியிருக்கக் கூடாது.

அமெரிக்காவுக்கு மிகச்சிறந்த திறமையாளர்கள் மட்டுமே தேவை- அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கருத்து.

அமெரிக்க பொருளாதார, புத்தாக்க வளர்ச்சியில் இந்திய வல்லுநர்களின் பங்கு முக்கியம்.

இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் உயர்கல்வி பெற்ற திறமையான பங்களிப்பாளர்கள்.

காலனித்துவ வரலாற்றை நினைவூட்டும் சொற்களை ஜே.டி.வான்ஸ் பயன்படுத்துவது மனவேதனை. குடியேறிய மக்களின் உழைப்பு, புத்தாக்கமே அமெரிக்க வளர்ச்சிக்கு பங்களித்துள்ளன- இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!