Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முதலமைச்சர் விஜயின் நல்லாட்சிக்குக் கிடைத்த வெற்றி”.. அமைச்சர் நிர்மல்குமார்

முதல்வர் விஜயின் நல்லாட்சிக்குக் கிடைத்த வெற்றி”.. அமைச்சர் நிர்மல்குமார்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வெற்றி, தவெக அரசின் 4 மாத நல்லாட்சிக்குக் கிடைத்த வெற்றி” என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தின் மாற்றத்துக்கான அரசாக தவெக அரசு இருக்கும்” என்றார். மேலும், “சொத்துகளைக் காப்பாற்றுவதற்காகவே இபிஎஸ் திமுகவுக்கு ஆதரவு கொடுக்கிறார். பிறகு எப்படி அவர் வெற்றி பெறுவார்? அவருடன் இருக்கும் முக்கிய நிர்வாகிகளே இபிஎஸ் மீது அதிருப்தியில் உள்ளனர்” என விமர்சித்தார்.

error: Content is protected !!