தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றியை உறுதி செய்துள்ளார். 19-வது சுற்று நிலவரப்படி சத்தியபாமா 65 341 வாக்குகளும், திமுகவின் சுகன்யா 55113 வாக்குகளும், அதிமுகவின் பானுமதி 43594 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக-அதிமுகவின் வாக்குகளை விட சத்தியபாமா சுமார் 10228 வாக்குகள் முன்னிலையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமா வெற்றி
