Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்திய கடலோர காவல்படையில் 365 பணியிடங்கள் அறிவிப்பு

இந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 365 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பதவி பெயர்: நாவிக் மற்றும் யான்ட்ரிக் கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ.  வயது: பதவியின் தன்மைக்கேற்ப வயது வரம்பு மாறுபடும். 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வும் உண்டு.  முதல்கட்ட தேர்வு: நவம்பர் 2026 2ம் கட்ட தேர்வு: பிப்ரவரி 2027 மூன்றாம் கட்ட தேர்வு: மே /அக்டோபர் (2027) விண்ணப்பிக்க கடைசி தேதி: 21-10-2026 கூடுதல் விவரங்களுக்கு : https://ssc.gov.in

error: Content is protected !!