Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜெயிலர் 2′ படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை விதிப்பு

ஜெயிலர் 2' படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை விதிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நாளை மறுநாள் (அக்.15) திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இப்படத்தை பைரசி மற்றும் முறையற்ற தளங்களில் வெளியிடுவதை தடுத்து உரிய பாதுகாப்பு வழங்குமாறு கோரி தயாரிப்பு நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இணையதளங்கள் மற்றும் கேபிள் சேவைகள் மூலம் படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

error: Content is protected !!