புதுச்சேரியில் கலால் விதிகளை மீறி, சமூக வலைதளங்களில் ‘ஒரு பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம்’, ‘3 பீர் வாங்கினால் உணவு இலவசம்’ என அதிரடி சலுகை விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களை ஈர்த்த மதுபானக் கடை மற்றும் ரெஸ்டோ பாருக்கு கலால் துறை அதிகாரிகள் அதிரடியாகச் சீல் வைத்துள்ளனர். விதிமீறல்களில் ஈடுபடும் மதுபானக் கூடங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒரு பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம்.. மதுக்கடைக்கு சீல்
