Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உள்ளாட்சித் தேர்தலில்”வீ த லீடர்ஸ்” அமைப்பு போட்டி… அண்ணாமலை அறிவிப்பு

உள்ளாட்சித் தேர்தலில்”வீ த லீடர்ஸ்” அமைப்பு போட்டி... அண்ணாமலை அறிவிப்பு

திருவாரூர் மன்னகுடியில் 15,000 மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கிவைத்த பின் நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘வீ த லீடர்ஸ்’ (We The Leaders) அமைப்பு தமிழக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் என அண்ணாமலை அறிவித்துள்ளார். தமிழக அரசு எப்போது தேர்தலை நடத்தினாலும் களமிறங்கத் தயார் என்றும், அடுத்த சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிடுவோம் என்றும் அவர் தெரிவித்தார். சமூகத்தில் உண்மையான மாற்றத்தை உருவாக்கவே இந்த இயக்கம் தொடங்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.

error: Content is protected !!