Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கல்வியும் ஒழுக்கமும் இருந்தால் சாதிக்கலாம்: சிவகுமார்

கல்வியும் ஒழுக்கமும் இருந்தால் சாதிக்கலாம்: சிவகுமார்

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழாவில், பொருளாதார சவால்களைக் கடந்து சாதித்த 25 கல்லூரி மாணவ, மாணவிகளுக்குத் தலா ரூ.10,000 வீதம் நிதியுதவியும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அகரம் பவுண்டேஷன் ஒருங்கிணைத்த இந்நிகழ்வில் பேசிய நடிகர் சிவகுமார், தடைகளைத் தாண்டி மாணவர்கள் பெறும் வெற்றி அவர்களின் வாழ்வில் புதிய தொடக்கம் என்றும், கல்வியும் ஒழுக்கமும் இருந்தால் உலகில் எங்கும் சாதிக்க முடியும் என்றும் மாணவர்களுக்கு ஊக்கமளித்தார்.

error: Content is protected !!