Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ராமநாதபுரம் கடலோரப் பகுதிகளில் கனமழை தீவிரம்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் மற்றும் தங்கச்சிமடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று (அக்.14) கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. வானிலை மையத்தின் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து, குறிப்பிடப்பட்ட கடலோர பகுதிகளில் தற்போது மழை தீவிரம் அடைந்து பரவலாக பெய்து வருகிறது. இந்த கனமழையால் அப்பகுதியில் நிலவி வந்த வெப்பம் தணிந்து குளிர்ச்சியான

சூழல் ஏற்பட்டுள்ளபோதிலும், மீனவர்கள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!