Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குகிறது – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குகிறது -அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வடகிழக்கு பருவமழை நாளை (அக்., 15) தொடங்குவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்று நாகை, மயிலாடுதுறை, ராமநாபுரத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது. அடுத்த 15 நாட்களுக்கு வெயில், மழை மாறி மாறி இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!