Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ள துணிச்சலே தேவை: ரிது வர்மா

வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ள துணிச்சலே தேவை: ரிது வர்மா

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரபல நடிகை ரிது வர்மாவிடம், வாழ்க்கைக்கு மிகவும் தேவையான முக்கியமான விஷயம் எது என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், மனிதர்களுக்கு துணிச்சல்தான் மிக அவசியமான குணம் என்றும், அது இருந்தால் எந்த சோதனைகளையும் எளிதாக கடந்து செல்லலாம் என்றும் தெரிவித்தார். மேலும், தனது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட மேடு பள்ளங்களை வெற்றிகரமாக கடந்து வருவதற்கு அந்த துணிச்சல்தான் பெரிதும் உதவியது என கூறினார்.

error: Content is protected !!