Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருப்பதி லட்டு நெய்யில் கலப்படம் செய்ததாகப் புகார்!

திருப்பதி லட்டு நெய்யில் கலப்படம் செய்ததாகப் புகார்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு தயாரிப்புக்கான நெய்யில் கலப்படம் செய்ததாகப் புகார் எழுந்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ இணை இயக்குநர் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. கலப்பட நெய் விநியோக வழக்கில் பலர் கைது செய்யப்பட்ட நிலையில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

error: Content is protected !!