மகளிர் தொகை ரூ.1,000 பெண்களில் வங்கிக் கணக்கில் இன்று டெபாசிட் செய்யப்படுகிறது. கடந்த திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்த திட்டம், புதியதாக அமைந்துள்ள தவெக அரசிலும் தொடர்கிறது. தவெக ஆட்சியிலும் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி இந்த தொகை வரவு வைக்கப்படுகிறது. தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும் என தேர்தல் வாக்குறுதியில் தவெக தெரிவித்த நிலையில், நிதிநிலை காரணமாக கூடுதல் தொகை இப்போதைக்கு வழங்க வாய்ப்பில்லை. இன்னும் ஓராண்டுக்குள் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படலாம்.
மகளிர் தொகை ரூ.1,000 இன்று வங்கிக் கணக்கில் டெபாசிட்
