Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இன்னும் ஓரிரு நாட்களில் விலைக் குறைப்பு நடவடிக்கை-அமைச்சர் வெங்கடரமணன்

ஓரிரு நாட்களில் விலைக் குறைப்பு: அமைச்சர் வெங்கடரமணன்!

தமிழகத்தில் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைப்பது தொடர்பாக துறைசார்ந்த விலை கண்காணிப்பு குழுவுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் வெங்கடரமணன் இன்று (அக்.15) தெரிவித்துள்ளார். பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவது குறித்த இறுதி முடிவு இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். பிறமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு அரிசி வரத்து குறைந்துள்ள நிலையை கருத்தில் கொண்டு இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

error: Content is protected !!