SIR-ஆல் கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றார் என தெரிவித்துள்ளார். SIR-ஆல் திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூரில் தோற்கடிக்கப்பட்டார். கெஜ்ரிவால், மம்தா, பினராயி போன்றவர்களும் SIR-ஆல் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.
பாஜகவின் கொள்கை எதிரிகள் SIR மூலம் தோற்கடிக்கப்பட்டனர்-ஞானேஷ்குமாரை எதிர்த்து சென்னை எழும்பூரில் நடந்த போராட்டத்தில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
