நவம்பர் 1 முதல் செல்போனில் ஒருவர் அழைக்கும்போது, அவரது பெயர் பெறுநரின் செல்போன் திரையில் காட்டப்படுவது கட்டாயம் என டிராய் உத்தரவிட்டுள்ளதாகத் உத்தரவிட்டுள்ளது. அனைத்து அழைப்புகளிலும் அழைப்பவரின் பெயர் கட்டாயம் இடம்பெற வேண்டும் எனத் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் உத்தரவிட்டுள்ளது.
நவம்பர் 1 முதல் செல்போனில் அழைப்பவர் பெயர் கட்டாயம்
