Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அறித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநில அரசுக்கு எவ்வளவு நிதி வழங்க வேண்டும் என மத்திய அரசுதான் முடிவு செய்யும். அதற்கான கோரிக்கைகளை விடுப்போம். வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்கள் தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. நிவாரணம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றார்.

error: Content is protected !!