Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சுடுகாட்டில் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி

மயிலாடுதுறை: சித்தர்காட்டில் அரிசி ஆலைக்கு எதிராக சுடுகாட்டில் போராட்டம் நடத்த அனுமதி அளித்துள்ளது. உயர்நீதிமன்றம்.

அன்புராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. சுடுகாடு என்பதால் தான் அனுமதி மறுக்கப்பட்டது, வேறு எந்த காரணமும் இல்லை – காவல்துறை.

போராட்டங்களை முளையிலேயே கிள்ளி எறிய முடியாது; போராட்டம் நடக்கும்போது தகனம் செய்ய உடல் எதுவும் வந்தால் தகனம் செய்ய அனுமதி தர வேண்டும் – உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!