Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மனைவி தாய் வீட்டுக்குச் சென்ற ஆத்திரத்தில் மகனை எரித்துக் கொன்ற தந்தை!

குஜராத் மாநிலம் வாவ்-தராட் மாவட்டம் சுய்காம் பகுதியில், மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்குச் சென்றதால் ஆத்திரமடைந்த கணவர் அசோக் ராவல், தனது இரண்டரை வயது மகனை கடந்த அக்.13 மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். இதில் படுகாயமடைந்த சிறுவன் உயிரிழந்தார். பின்னர், குற்றத்தை மறைக்கும் நோக்கில் குழந்தையின் உடலை மயானத்தில் புதைத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து உறவினர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தையைக் கைது செய்தனர்.

error: Content is protected !!