Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திமுகவை விமர்சித்து சர்ச்சை வாசகம்: 5 ஊழியர்கள் இடைநீக்கம்

திருச்சியிலிருந்து கடலூர் சென்ற அரசு பேருந்தின் LED பலகையில் திமுகவை விமர்சித்து சர்ச்சை வாசகங்கள் ஒளிர்ந்த விவகாரத்தில், கவனக்குறைவாக செயல்பட்ட ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் உட்பட 5 ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பயணிகளில் யாரோ ஒருவர் இந்த அவதூறு வாசகங்களை பலகையில் பதிவேற்றம் செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குநர் ஸ்ரீதரன் விளக்கம் அளித்துள்ளார். மேலும், துறை ரீதியான தீவிர விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!