Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவி நகர் அருகே உள்ள காவேரி ஆற்று பாலத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக கடந்த நான்கு மாதங்கள் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டிருந்த நிலையில் பணிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது அந்த பாலம் போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்டது

error: Content is protected !!